தமிழ் இலக்கியம் தொகுப்பு 1

Discussion in 'Model Questions' started by SaGo, Apr 16, 2018.

  1. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    கம்பரைப்பாடியவர் யார்? அ.பிசிராந்தையார்
    ஆ.கபிலர்
    இ.நப்பசலையார்
    ஈ.பரணர்
     
  2. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    குழந்தை இலக்கியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்?

    A.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
    B.பாரதிதாசன்
    C.வாணிதாசன்
    D.பாரதியார்
     
  3. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம், கருகத் திருவுளமோ என்று பாடியவர்?

    A.பாரதிதாசன்
    B.வ.உ.சி.
    C.பாரதியார்
    D.கவிமணி
     
  4. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    இளைஞர் இலக்கியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்?

    A.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
    B.பாரதிதாசன்
    C.வாணிதாசன்
    D.பாரதியார்
     
  5. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    சஞ்சீவ பர்வதத்தின் சாரல் என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்?

    A.நாமக்கல் கவிஞர்
    B.கண்ணதாசன்
    C.பாரதியார்
    D.பாரதிதாசன்
     
  6. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    கவிமணியால் ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை நூல் எது?

    A.ஆசிய ஜோதி
    B.காந்தளூர்ச்சாலை
    C.மலரும் மாலையும்
    D.மருமக்கள் வழி மான்மியம்
     
  7. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    யாருடைய கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன?

    A.பாரதியார்
    B.பாரதிதாசன்
    C.கண்ணதாசன்
    D.சுரதா
     
  8. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?

    A.பழையனூர்
    B.மோகனூர்
    C.பெருங்களத்தூர்
    D.வில்லியனூர்
     
  9. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    கம்பரும் வால்மீகியும் - என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்?

    A.கவிமணி
    B.பாரதிதாசன்
    C.பாரதியார்
    D.நாமக்கல் கவிஞர்
     
  10. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    மருமக்கள் வழி மான்மியம் - நூலின் ஆசிரியர் யார்?

    A.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
    B.திரு.வி.க
    C.வேங்கடசாமி நாட்டார்
    D.வ.உ.சிதம்பரனார்
     

Share This Page